எடப்பாடி ஆட்சி முடிவுக்‍கு கொண்டு வரப்பட்டு, கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா தலைமையிலான, மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை நிச்சயம் அமைப்போம் - கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உறுதி

Jul 11 2018 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
எடப்பாடி ஆட்சி முடிவுக்‍கு கொண்டு வரப்பட்டு, கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா தலைமையிலான, மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை நிச்சயம் அமைப்போம் என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் வன்னிக்‍கோனந்தல் பகுதியில் கழகத்தினரின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்‍கொண்டு பேசிய திரு.டிடிவி தினகரன், இவ்வாறு தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் பகுதியில் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் அளித்த வரவேற்பினை ஏற்றுக்‍கொண்டு பேசிய திரு.டிடிவி தினகரன், 18 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்‍கு, சுதந்திர தினத்திற்குள் வந்து எடப்பாடி ஆட்சி வீட்டிற்கு போகக்‍கூடிய நாள் வரும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, சங்கரன்கோவில் தேரடி திடலில் குழுமியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய திரு.டிடிவி தினகரன், துரோகிகளின் கையில் உள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பது நமது கடமை என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ARAM PESA VIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2926.00 Rs. 3129.00
மும்பை Rs. 2946.00 Rs. 3120.00
டெல்லி Rs. 2959.00 Rs. 3134.00
கொல்கத்தா Rs. 2959.00 Rs. 3131.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00