நீட் தேர்விலிருந்து விலக்கு பெறாமல் தமிழக அரசு விலகி நிற்கிறது - பயிற்சி மருத்துவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

Jun 22 2018 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களை உடனடியாக தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தையின் மூலம் சுமூக தீர்வு காண வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு பெற வேண்டிய தமிழக அரசு, தனது கடமையை தட்டிக் கழிப்பதாக குற்றம்சாட்டினார். நீட் தேர்வு தொடர்பாக, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களின் நிலை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பை 65-ஆக உயர்த்தினால், வேலைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளம் மருத்துவர்களின் வேலைவாய்ப்பு கேள்விகுறியாகும் என்று குறிப்பிட்ட டாக்டர் ரவீந்திரநாத், அரசு மருத்துவமனைகளில் உள்ள பயிற்சி மருத்துவர்களின் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00