வட தமிழகத்தில் வெப்ப நிலை இயல்பை விட 2 டிகிரி கூடுதலாக இருக்‍கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் - கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்‍குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

Jun 22 2018 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

வட தமிழகத்தில் இயல்பை விட 2 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழையின் தாக்‍கத்தால் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வட தமிழகத்தில் கத்திரிவெயில் முடிந்தும் வெப்பம் வாட்டி வதைக்‍கிறது. சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்தாலும், சென்னையில் மட்டும் கடுமையான வெயில் நிலவுகிறது. இந்நிலையில், வட தமிழகத்தில் இயல்பை வட 2 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முதல் நாகை மாவட்டம் கோடியக்‍கரை வரை உள்ள கடல் பகுதிகளில் நான்கரை மீட்டர்​உயரம் அலைகள் உருவாகும் என்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்‍கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00