கழக எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையுடன் இருப்பதாக பெருமிதம் : கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

Jun 22 2018 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்காசியில் நடைபெற்ற கழக தொண்டரின் திருமண நிகழ்ச்சியில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்று ஒற்றுமையை மென்மேலும் பறைசாற்றியிருப்பதாக கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் 2 நாள் மக்‍கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், தென்காசியில் இன்று கழகத் தொண்டரின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கழக நிர்வாகிகள், கழகத்தின் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய திரு. டிடிவி தினகரன், கழகத்தை காப்பதற்காக தியாகம் செய்த 18 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று கழகத்தின் ஒற்றுமை உணர்வை மேலும் வெளிப்படுத்தியுள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00