கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவை, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து அவரது கணவர் எம்.நடராசன் மறைவையொட்டி ஆறுதல்

Mar 23 2018 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவை, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, அவரது கணவர் எம்.நடராசன் மறைவையொட்டி ஆறுதல் தெரிவித்தனர்.

கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவை, ஒரத்தநாடு தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.ராமச்சந்திரன் சந்தித்து, அவரது கணவர் எம்.நடராசன் மறைவுக்‍கு ஆறுதல் தெரிவித்தார்.

இதேபோல், கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எல்.கணேசன் சந்தித்து, அவரது கணவர் எம்.நடராசன் மறைவு குறித்து ஆறுதல் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00