கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து கழகப் பணியாற்றிட நாள்தோறும் மாற்றுக் கட்சிகளிலிருந்து ஏராளமானோர் விலகி கழகத்தில் இணைந்தனர்

Mar 23 2018 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு ஆதரவு தெரிவித்து கழகப் பணியாற்றிட, நாள்தோறும் மாற்றுக் கட்சிகளிலிருந்து ஏராளமானோர் விலகி கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகரக் கழகம் சார்பில், திருத்தணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு. T.A. ஏழுமலை, திருத்தணி நகரக் கழக செயலாளர் திரு. கருணாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில், ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். அணி, தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளிலிருந்து ஏராளமானோர் விலகி தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். நகர, ஒன்றியக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் சார்பு அணிகளின் நிர்வாகிகளும், கழக செயல்வீரர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00