நெல்லை வ.உ.சிதம்பரம் பிள்ளை 81-வது குருபூஜை விழா : சென்னை திரும்பும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு விழுப்புரத்தில் கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

Nov 19 2017 6:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லையில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 81-வது குருபூஜை விழாவில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பும் வழியில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு, விழுப்புரத்தில் கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 81-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, நெல்லையில் உள்ள வ.உ.சி. மணிமண்டபத்தில், அவரது திருவுருவச் சிலைக்‍கு கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா சார்பில், கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, சென்னை திரும்பும் வழியில், கழகத் துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு, விழுப்புரம் வடக்‍கு மாவட்ட கழகம் சார்பில், ஜானகிபுரம் பைபாஸ் சாலையில் உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது. கழக அமைப்புச் செயலாளர் திரு. கணபதி, வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. பாலசுந்தரம் ஆகியோர் தலைமையில், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு நின்று திரு. டிடிவி தினகரனுக்‍கு சால்வை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00