திருச்சி வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளருக்கு, கழக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று ஆறுதல்

Nov 20 2017 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி வடக்‍கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. சமயபுரம் ராமு அவர்களின் தந்தை கடந்த சில தினங்களுக்‍கு முன்பு உயிரிழந்தார். அவருக்‍கு கழக துணைப்பொதுச் செயலாளர் திரு.டிடிவி. தினகரன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

கழக பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதல் படி செயல்படும், கழக துணைப்பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், திருச்சி வடக்‍கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.சமயபுரம் ராமு அவர்களின் தந்தை திருவேங்கட ராஜன் கடந்த சில தினங்களுக்‍கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருச்சியில் உள்ள சமயபுரம் டோல்கேட் பகுதியில் உள்ள திருச்சி வடக்‍கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.சமயபுரம் ராமுவின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்ற திரு. டிடிவி தினகரன், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்‍கு ஆறுதல் கூறினார். அப்போது கழக அமைப்பு செயலாளர் திரு. மனோகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00