குன்னூர் ராணுவ பள்ளியில் அறிவியல் கண்காட்சி : ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கண்டு ரசிப்பு

Nov 19 2017 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ராணுவ பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் பழங்கால நாணயங்கள், அரியவகை பறவையின் இறகுகள், பல்வேறு நாட்டு கரன்சிகள் மற்றும் பல்வேறு அறிவியல் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் மாசு கட்டுப்பாடு குறித்த பிரத்தியேக அரங்குகளும் அமைக்‍கப்பட்டிருந்தன. இதனை ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00