தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் M.V.R. வீரகபிலன் மறைவுக்கு இரங்கல்

Nov 18 2017 3:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.M.V.R. வீரகபிலன் மறைவுக்‍கு, கழக துணைப்​பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க அம்மா துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளருமான திரு.M.V.R. வீரகபிலன் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்‍கு, கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்‍ கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00