கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழியில் பணியாற்றி வரும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் பல்வேறு கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

Oct 22 2017 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக துணைப்பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் திரு. கே. குமார், மாநில பொருளாளர் திரு. பி.ஆர். சாமி, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு. ராமானுஜம் ஆகியோர் சந்தித்தனர்.

கழக சிறுபான்மையினர் பிரிவு மாநில செயலாளர் திரு. லியாகத் அலிகான், கழக துணைப்பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்தார்.

நெல்லை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் திரு. மஸ்தான் அக்கட்சியில் இருந்து விலகி கழக துணைப்பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து கழகத்தில் இணைந்தார்.

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை கழக அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் திரு. சவுந்தர பாண்டியன், வடசென்னை வடக்‍கு மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் திரு. உமா சங்கர் ஆகியோர் சந்தித்தனர்.

கழக அமைப்புச் செயலாளர் திரு. கனகவேலாயுதம் இன்று கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்தார்.

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கழக மகளிர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி காவேரி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00