கழக பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு : இல்லத்திருமணத்திற்கு வருகைதந்து சிறப்பிக்க கோரி அழைப்பு

Oct 22 2017 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப்பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தங்கள் இல்லத்திருமணத்திற்கு வருகைதந்து சிறப்பிக்க வேண்டும் என அழைப்பிதழ் வழங்கி கோரிக்கை விடுத்தனர்.

சென்னை அடையாரில் உள்ள இல்லத்தில் கழக துணைப்பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை கழக அமைப்புச்செயலாளரும், மதுராந்தகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. வாசுதேவன் சந்தித்து தனது இல்லத்திருமணத்திற்கு வருகைதந்து மணமக்களை வாழ்த்தக்கோரி அழைப்பிதழ் வழங்கினார்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு​செயலாளர் திரு. துரைமுருகன் தனது இல்லத்திருமணத்திற்கு வருகைதந்து மணமக்களை வாழ்த்தக்கோரி கழக துணைப்பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனிடம் அழைப்பிதழ் வழங்கினார்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழக செயலாளரும் தகுதி நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள சட்டமன்ற உறுப்பினருமான திரு. கோதண்டபாணி மாவட்ட, ஒன்றிய பேரூராட்சி கழக நிர்வாகிகளோடு கழக துணைப்பொதுச்செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00