திருச்சியில் இளம் சாதனையாளர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு விருது வழங்கும் விழா

Oct 8 2017 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

இளம் சாதனையாளர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி அறக்கட்டளை சார்பில் அறிவியல்துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் இளம் சாதனையாளர்களை கௌரவப்படுத்தவும், அவர்களது சாதனைகளை பிரபலப்படுத்தி ஊக்கப்படுத்தும்வகையில் இளம் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்திட்ட மாணவர்களுக்கு இளம் சாதனையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விழாவில் ஆவடியை சேர்ந்த சையது இப்ராஹிம் என்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவர் முற்றிலும் தாமாகவே வடிவமைத்த பேட்டரியால் இயங்கக்கூடிய விமானத்தை பறக்க விட்டு காட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00