அ.இஅ.தி.மு.க. அம்மா சார்பில் சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்ட ஏற்பாடுகளை சட்டமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டனர்

Aug 19 2017 8:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இஅ.தி.மு.க. அம்மா சார்பில் சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற உள்ள டாக்‍டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்‍கூட்ட ஏற்பாடுகளை சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பார்வையிட்டனர்.

மறைந்த முதலமைச்சர் மாண்புமிகு அம்மாவின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்‍கும் வகையிலும், கழகப் பொதுச்செயலாளர், சின்னம்மா வழிகாட்டுதலின் பேரிலும், கழகத்தின் சார்பில், புரட்சித்தலைவர் டாக்‍டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், பிரம்மாண்டமாக நடைபெறும் என, சின்னம்மா வழியில் செயல்பட்டு வரும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். மதுரை மாவட்டம் மேலூரில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பிரம்மாண்ட பொதுக்‍கூட்டத்தில் திரு. டிடிவி தினகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதனைத்தொடர்ந்து, வரும் 23ம் தேதி, வடசென்னை ஆர்.கே. நகரில் டாக்‍டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்‍கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகளை, கழக அமைப்புச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான திரு. P. பழனியப்பன், திரு. V. செந்தில்பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. வெற்றிவேல், திரு. எதிர்கோட்டை சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00