முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியாக செயல்பட தவறினால், மாற்றப்படுவார் - கழக சட்டமன்ற உறுப்பினர் எச்சரிக்‍கை - நீதி விசாரணை மூலம் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மாவின் தியாக உணர்வு வெளிப்படும் எனவும் நிர்வாகிகள் பேட்டி

Aug 20 2017 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் சரியாக செயல்படாவிட்டால், அவர் மாற்றப்படுவார் என கழக அமைப்புச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. பி. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

கழக துணைப்பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்தபின்னர், கழக அமைப்புச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. பி. பழனியப்பன், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.

நீதி விசாரணையை வரவேற்பதாகவும், இதன்மூலம் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மாவின் தியாக உணர்வு வெளிப்படும் என்றும் செல்வி சி.ஆர். சரஸ்வதி தெரிவித்தார்.

கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா தூய்மையானவர் என நீதி விசாரணையில் தெரியவரும் என்றும், 40 அல்ல 4 ஆயிரம் நரிகள் ஒன்றுசேர்ந்தாலும் சிங்கத்தை ஜெயிக்‍க முடியாது என்றும் தென்சென்னை வடக்‍கு மாவட்டச் செயலாளர் திரு. வி.பி. கலைராஜன் தெரிவித்தார்.

எடப்பாடி அரசை ஊழல் அரசு என வர்ணித்துவிட்டு, இப்போது ஓ. பன்னீர்செல்வம், அந்த அணியில் தன்னை இணைத்துக்‍ கொள்ளப்போகிறாரா என திரு. நடிகர் செந்தில் கேள்வி எழுப்பினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00