இன்னல்களை உடைத்தெறிந்தும், சதிகளை முறியடித்தும் ஃபீனிக்ஸ் பறவையாக கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா மீண்டுவருவார் : கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதி

Aug 20 2017 11:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா, இன்னல்களை உடைத்தெறிந்து ஃபீனிக்ஸ் பறவையாக சதிகளிலிருந்து மீண்டு வருவார் என கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



கழக பொதுச்செயலாளர் சின்னமாவுக்‍கு, பஞ்சாப் லாலா லஜபதிராய் செவிலியர் கல்லூரி முதல்வரும், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்‍கு செவிலியராக பணியாற்றியவருமான திருமதி. நிர்மலா, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00