இருசக்கர வாகனத்தில் சூரிய மின்தகடு பொருத்தி இயக்கம் - சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க புதிய முயற்சி

Jul 12 2017 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் சோலர் தகடை பொருத்தி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் வாகனத்தை இயக்கி வருகிறார்.

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டையை சேர்ந்த சிவசுப்ரமணியன் என்பவர், தனது இரு சக்கர வாகனத்தில் சோலார் தகடினை பொருத்தி அதன் மூலம் மின்சாரத்தை சேமித்து வாகனத்தை இயக்கி வருகிறார். இதனால், பெட்ரோல் பயன்பாடு இல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது. சிவசுப்ரமணியனின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அத்துடன், தங்களது வாகனங்களுக்கும் சோலார் தகடினை பொருத்த அறிவுரை கேட்டு வருகின்றனர். சிவசுப்பிரமணியன் போன்று அனைவரும் சோலார் தகடினை இருசக்கர வாகனத்தில் பொருத்தினால், பெட்ரோல் தேவை வெகுவாக குறையும் என கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00