கவியரசு கண்ணதாசனின் 91-வது பிறந்தநாள் : சென்னையில் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை

Jun 24 2017 3:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

கவியரசு கண்ணதாசனின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில், மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

கவியரசு கண்ணதாசனின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகர், கோபதி நாராயணா சாலையில் உள்ள கண்ணதாசனின் திருவுருவச்சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மலர்விழி, கண்ணதாசனின் மகள் விசாலாட்சி, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள், பள்ளி மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00