ஆர்.கே.நகர் தொகுதி அ.இ.அ.தி.மு.க. அம்மா வேட்பாளர் டிடிவி தினகரனை, நாகூர் தர்கா நிர்வாகிகள் சந்தித்து புனிதப் போர்வை வழங்கி இடைத்தேர்தலில் வெற்றிவாகை சூட ஆசி வழங்கினர்

Mar 26 2017 6:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்.கே.நகர் தொகுதி அ.இ.அ.தி.மு.க. அம்மா வேட்பாளர் திரு. டிடிவி தினகரனை, நாகூர் தர்கா நிர்வாகிகள் சந்தித்து புனிதப் போர்வை வழங்கி, இடைத்தேர்தலில் வெற்றிவாகை சூட ஆசி வழங்கினர்.

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. அம்மா வேட்பாளர் திரு. டிடிவி தினகரனை, அவரது இல்லத்தில் இன்று, நாகூர் தர்காவின் கலிஃபா திரு. மஸ்தான் நேரில் சந்தித்து, புனிதப் போர்வையை அளித்து, தேர்தலில் வெற்றிபெற ஆசி வழங்கினார். அப்போது, நாகூர் தர்காவின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து, இளைய தலைமுறை கட்சியின் பொதுச் செயலாளர் திரு. இனியன் ஜான் மற்றும் நிர்வாகிகள், அ.இ.அ.தி.மு.க. அம்மா வேட்பாளர் திரு. டிடிவி தினகரனை நேரில் சந்தித்து, தங்களது ஆதரவை தெரிவித்தனர். ஆர்.கே. நகர் தேர்தலில் திரு. டிடிவி தினகரனின் வெற்றிக்கு அரும்பாடுபடப் போவதாகவும், தி.மு.க.வின் மக்கள் விரோதக் கொள்கையை எடுத்துரைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்போவதாகவும் இளைய தலைமுறை கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00