புரட்சித்தலைவி அம்மாவின் 69-வது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள தலைமைக்கழக வளாகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம் : இதனை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தொடங்கிவைத்தனர்

Feb 24 2017 4:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

புரட்சித்தலைவி அம்மாவின் 69-வது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள தலைமைக்கழக வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டி.டி.வி. தினகரன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

புரட்சித்தலைவி அம்மாவின் 69-வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள தலைமைக்கழக வளாகத்தில் ஏழை-எளிய மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதனை முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டி.டி.வி. தினகரன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதேபோன்று, கழக இலக்கிய அணி சார்பில் ஏழை-எளிய மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், இலக்கிய அணிச் செயலாளர் திருமதி பா.வளர்மதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. நவநீதகிருஷ்ணன், திரு. எஸ்.ஆர். விஜயகுமார், திருமதி விஜிலா சத்தியானந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00