தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு, முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும், அதில் அங்கம் வகித்த தி.மு.க.வும் தான் காரணம் : பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குற்றச்சாட்டு

Jan 20 2017 10:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு, முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும், அதில் அங்கம் வகித்த தி.மு.க.வும் தான் காரணம் என, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளைகளை சேர்த்தபோது, அதற்கு உடந்தையாக இருந்த தி.மு.க., தற்போது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது, அரசியல் கபடநாடகம் என்றும், தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00