மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடிகர் அஜித் குடும்பத்தினருடன் அஞ்சலி

Dec 7 2016 9:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், நடிகர் அஜித், தனது குடும்பத்தினருடன் இன்று அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், படப்பிடிப்புக்காக பல்கேரியா சென்றிருந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்து புறப்பட்டு, இன்று அதிகாலையில் சென்னை வந்தார். மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மீது அளவுகடந்த மதிப்பு கொண்டிருந்த நடிகர் அஜித், அங்கிருந்து நேராக தனது குடும்பத்தினருடன் எம்.ஜி.ஆர் நினைவிடம் சென்றார். அங்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மனமுருக அஞ்சலி செலுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00