நெல்லையில் தொடங்கியுள்ள அரியவகை மூலிகை கண்காட்சி, மாணவ-மாணவியர் உட்பட அனைத்து தரப்பினரிடமும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது

Oct 1 2016 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டம், வண்ணார்பேட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி சார்பில், பழங்கால அரிய வகை மூலிகை தாவரங்கள் மற்றும் மூலிகை பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், திப்பிலி, அதிமதுரம், கோரசானம் உள்ளிட்ட மூலிகைப் பொருட்களும், அடர் வனப்பகுதியில் மட்டுமே காணப்படும் ஆணி காற்றாழை, தாமிரைக்காய், ஆரை போன்ற 150-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த தாவரங்களுக்கான அறிவியல் பெயர்கள், குணாதிசயங்கள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கப்பட்டுள்ளன. இந்த மூலிகை கண்காட்சியின் முதல் நாளான நேற்று, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00