தமிழக உள்ளாட்சித் தேர்தலில், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கான 6,471 வார்டுகளின் கழக வேட்பாளர் பட்டியல் வெளியீடு - கழக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவிப்பு

Oct 1 2016 10:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில், அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அ.இ.அ.தி.மு.க ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில், கழக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி, 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கான 6,471 வார்டுகளில் நிறுத்தப்படவுள்ள கழக வேட்பாளர்களின் பட்டியலை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.



செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00