உலக இருதய தினம் : காரைக்குடியில் நடத்தப்பட்ட மினி மாராத்தான் ஓட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் பங்கேற்பு

Sep 29 2016 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக இருதய தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, தமிழகத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 29-ம் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மினி மாராத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஓட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.

இதேபோல், உலக இருதய தினத்தையொட்டி தூத்துக்குடியில் நடைபயிற்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனைதொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்.

புதுச்சேரியில் செவிலியர் கல்லூரி மாணவ - மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆபத்தை உணர்வோம் வாழ்க்கையை வலப்படுத்துவோம் என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற இப்பேரணியில், இருதயத்தை காப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கைகளில் ஏந்தி சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00