கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் பருவ கன்னி பூ நெல் அறுவடை பணிகள் தீவிரம் : உரிய நேரத்தில் பாசன அணைகள் திறக்கப்பட்டதாலும், உரங்கள் தட்டுப்பாடின்றி வழங்கியதாலும் மகசூல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி

Sep 29 2016 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் பருவ கன்னி பூ நெல் அறுவடை பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. உரிய நேரத்தில் பாசன அணைகள் திறக்கப்பட்டதாலும், தேவையான நேரத்தில் உரங்கள் தட்டுப்பாடின்றி வழங்கியதாலும் மகசூல் அதிகரித்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள விவசாயிகள், முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு இருமுறை நெல்சாகுபடி முறைகள் பயன்பாட்டில் உள்ளது. முதல் பருவம் கன்னி பூ என்றும், இரண்டாம் பருவம் கும்ப பூ என்ற முறைகள் உள்ளன. முதல் பருவ நெல் அறுவடை பணிகள் செப்டம்பர் மாதம் இறுதியில் தொடங்கும். அந்த வகையில் நாகர்கோவில், இறச்சகுளம், பூதபாண்டி, அருமநல்லூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நெல் அறுவடைபணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை உள்ளிட்ட விவசாய பணிகளுக்கு ஆள் தட்டுப்பாடு என்ற பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில், முதலமைச்சரால் கொண்டு வரப்பட்ட வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் என்ற புரட்சிகரமான திட்டத்தால் அறுவடைப்பணிகள் முழுவதும் இயந்திரங்கள் உதவியுடன் நடைபெற்று வருகிறது. உரிய நேரத்தில் பாசன அணைகள் திறக்கப்பட்டதாலும், தேவையான நேரத்தில் உரங்கள் தட்டுப்பாடின்றி வழங்கியதாலும் மகசூல் அதிகரித்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள விவசாயிகள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00