கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற சென்னை இளைஞர் முயற்சி - 101 மணி நேரத்தில் 2,100 துணிகளுக்கு இஸ்திரி செய்யும் பணி தொடக்கம்

Aug 25 2016 10:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியாக, 101 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 100 துணிகளுக்கு இஸ்திரி செய்யும் பணியை தொடங்கியுள்ளார்.

சென்னையை சேர்ந்த டேனியல் சுந்தர் என்ற இளைஞர் துணிகளை இஸ்திரி செய்வதில் கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 101 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 100 துணிகளுக்கு இஸ்திரி செய்யும் பணியை அவர் தொடங்கியுள்ளார். இதற்கு முன்னர் இங்கிலாந்தை சேர்ந்த கரேத் சாண்டர்ஸ் என்ற இளைஞர் 100 மணி நேரத்தில், இரண்டாயிரம் துணிகளை இஸ்திரி செய்ததே கின்னஸ் சாதனையாக உள்ளது. இந்நிலையில், சாண்டர்-ஸின் கின்னஸ் சாதனையை முறியடிக்கும் முயற்சியில் சென்னை இளைஞர் டேனியல் சுந்தர் ஈடுபட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00