சென்னை வளசரவாக்கம் பகுதியில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

Aug 25 2016 10:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், வளசரவாக்கம் மருத்துவமனை சாலையில், சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 தளங்களைக் கொண்ட சமுதாய நல மைய மருத்துவமனை கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.பா.பெஞ்சமின், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திரு.சைதை துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00