மஞ்சள் கம்பளம் போர்த்தியதுபோல் காட்சியளிக்கும் உதகை - பூத்துக்குலுங்கும் அக்கேசிய மலர்களைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்

Aug 25 2016 8:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான உதகையில் வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிற அக்கேசிய மலர்கள், சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்துபடைத்து வருகின்றன.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் உதகையில், சீனா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட விதவிதமான மலர் செடிகளும், மரங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அக்கேசிய மரங்களில், ஆண்டுதோறும் வசந்தகாலமான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மஞ்சள்நிற மலர்கள் பூத்துக்குலுங்குவது வழக்கம். தற்போது உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆயிரக்கணக்கான அக்கேசிய மரங்களில் மலர்கள் பூத்துக்குலங்கத் தொடங்கியுள்ளன. இதனால், அப்பகுதியே மஞ்சள் கம்பளம் போர்த்தியதுபோல் காட்சியளிக்கிறது. வசந்தகாலத்தை வரவேற்கும் வகையில் மலர்ந்துள்ள இம்மலர்கள், சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00