முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை - அமெரிக்க மருத்துவ குழுவினர் பாராட்டு

Jul 27 2016 6:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, அமெரிக்காவிலிருந்து வந்துள்ள மருத்துவ குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ஏழை-எளிய மக்கள் கட்டணமில்லாமல் தரமான சிகிச்சை பெற முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம், தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்கள் கட்டணமின்றி தரமான சிகிச்சை பெற்று பயனமடைந்து வருகின்றனர். தனியார் மருத்துவமனைக்கு இணையாக நவீன மருத்துவக் கருவிகளுடன் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதுடன், கட்டணமில்லா மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் பொதுமக்களிடைய மிகுந்து வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அமெரிக்காவிலிருந்து 7 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பார்வையிட்டனர். தனியார் மருத்துவமனைகளில் செய்ய முடியாத அறுவை சிகிச்சைகளைக்கூட, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன கருவிகள் மூலம் செய்யப்பட்டு வருவதைக் கண்டு, தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00