தருமபுரி மாவட்டத்தில், முதன்முறையாக மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் ஏடிஎம் சேவை மையம் தொடங்கத் திட்டம்

Jun 25 2016 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மத்திய கூட்டுறவு வங்கியின் 41 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின் பேரில், முதன்முறையாக தானியங்கி பணப்பட்டுவாடா அறை துவங்கப்படவுள்ளது. இதன்படி, தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக வளாகத்தில் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏடிஎம் சேவை மையம் கட்டப்படவுள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் பணம் செலுத்தவும், எடுக்கவும் தானியங்கி இயந்திரம் அமைக்கப்படவுள்ளது. மேலும், வங்கியின் தேவைக்கென 2 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்படவுள்ளது. இதற்காக நடைபெற்ற பூமி பூஜையில், அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன், மாவட்ட ஆட்சியர் திரு. கே. விவேகானந்தன், கிருஷ்ணகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், வாடிக்கையாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00