பேருந்து பயணத்திற்கான ஆயிரம் பயணச்சீட்டுகளை சேகரித்து ராமநாதபுரம் கல்லூரி மாணவி சாதனை

Sep 2 2016 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தஹ்மிதா பானு, பேருந்தில் பயணம் செய்யும்போது, ஒரே வழித்தடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணச்சீட்டுகளை சேகரித்து, புதிய சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை அங்கீகரித்துள்ள India Book of Records, மாணவிக்கு விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கியுள்ளது. பயணச்சீட்டுகளை கசக்கி வீசி, பேருந்துகளை மாசுப்படுத்துவதை தடுக்கும் வகையிலும், மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த சாதனையை நிகழ்த்தியதாக தஹ்மிதா பானு குறிப்பிட்டுள்ளார். தனக்கு அளிக்கப்பட்ட விருது, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றதாகவும் அந்த மாணவி தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00