தர்மபுரியில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவி பின்புறமாக ஸ்கிப்பிங் விளையாடி சாதனை படைக்கும் நிகழ்ச்சி தர்மபுரி வட்டாட்சியர் அலவலகத்தில் நடைபெற்றது

Sep 2 2016 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

தர்மபுரியில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவி பின்புறமாக ஸ்கிப்பிங் விளையாடி சாதனை படைக்கும் நிகழ்ச்சி தர்மபுரி வட்டாட்சியர் அலவலகத்தில் நடைபெற்றது.

தர்மபுரியைச் சேர்ந்த 2ம் வகுப்பு படிக்கும் மாணவி ரித்திகா பின்புறமாக ஸ்கிப்பிங் செய்யும் விளையாட்டில் ஒரு நிமிடத்திற்கு 39 முறை சுழற்றி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை அங்கீகரித்து யுனிவர்சல் ரிக்கார்ட்ஸ் ஃபோரம் நிறுவனத்தின் உறுப்பினர் பாராட்டு சான்றிதழை மாணவி ரித்திகாவிற்கு வழங்கினார். கின்னஸ் சாதனைக்கான முன்முயற்சியாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00