அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடக்கம் - வெயிலின் தாக்கம் மிகஅதிகமாக இருக்கும் என தகவல்

May 3 2016 6:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

வெயிலின் தாக்கம் மிகஅதிகமாகக் காணப்படும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது.

தமிழகத்தில் கடந்த சிலநாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக, வேலூர், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட கோடைவாசஸ்தலங்களைத் தவிர, மற்ற இடங்களில் வெயில் வாட்டிவரும் நிலையில், வெயிலின் மிகக்கடுமையாக இருக்கக்கூடிய அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது. வரும் 28-ம் தேதி வரை 14 நாட்களுக்கு இந்த கத்திரி வெயில் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள பருத்தி மற்றும் தளர்வாடி ஆடைகளை அணியும்படியும், இளநீர், குளிர்பானங்கள், பழ ஜுஸ் உள்ளிட்டவற்றை அருந்தும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00