800 மில்லி கிராம் தங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள 20 ஓவர் உலகக்கோப்பை மினியேச்சர் - கோவை நகைப் பட்டறைத் தொழிலாளி சாதனை

Sep 2 2016 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவையைச் சேர்ந்த தங்கப்பட்டறைத் தொழிலாளி, 20 ஓவர் உலகக்கோப்பை மினியேச்சர் வடிவத்தை 800 மில்லி கிராம் தங்கத்தில் உருவாக்கியுள்ளார்.

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த தங்கப்பட்டறை தொழிலாளி மாரியப்பன் என்பவர், தங்கத்தில் மினியேச்சர் வடிவலான பல்வேறு உருவங்களை செய்து வருகிறார். பல்வேறு வடிவங்களை தயாரித்து வரும் இவர் கடந்த 2007ம் ஆண்டில் 100 மில்லியில் உலக கோப்பையையும், அதை தொடர்ந்து கோவையின் அடையாளமாக கருதப்படும் கோனியம்மன் கோவில் தேர், நூற்றாண்டு பழமை வாய்ந்த தேவாலயம், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கான தலைக்கவசம், தேசிய அளவில் நதி நீர் இணைப்பை வலியுறுத்தி 600 மில்லி கிராம் தங்கத்தில் இந்திய நதி நீர் இணைப்பு வரைபடம் என பல்வேறு கலைப்படைப்புகளை படைத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றிபெற வேண்டும் என்பதன் அடையாளமாக 800 மில்லி கிராம் தங்கத்தில் உலக கோப்பையை தயாரிதுள்ளார். இதனை பொதுமக்கள் பலர் பார்த்து ரசித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00