மதுரையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் கல்வி, கலை, அரசியல், சாதனைகளை எடுத்துரைக்கும் "நமது அம்மா"- தகவல் களஞ்சியம் என்னும் தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது

Feb 14 2016 1:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் கல்வி, கலை, அரசியல், சாதனைகளை எடுத்துரைக்கும் "நமது அம்மா"- தகவல் களஞ்சியம் என்னும் தலைப்பிலான புத்தகம் மதுரையில் வெளியிடப்பட்டது.

மதுரை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கையில் கல்வி, கலை, அரசியல், சாதனை, தியாகம், பொதுவாழ்க்கை, துணிச்சல் போன்றவற்றை எடுத்துரைக்கும் வினாவிடை தொகுப்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நமது அம்மா - என்னும் தகவல் களஞ்சியப் புத்தகம் வெளியிடப்பட்டது. இதனை கழக புறநகர் மாவட்ட செயலாளர் மேயர் திரு. ராஜன் செல்லப்பா வெளியிட்டார். இந்த புத்தக வெளியிட்டு விழாவில், தி.மு.க.வின் ஊழல் மற்றும் கபட நாடகங்களை கவிதை நடையில் எடுத்துரைத்து பேசியது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின், வாழ்க்கை குறித்த அரிய புகைப்படங்கள் மற்றும் முதலமைச்சரால் நிறைவேற்றப்பட்ட சிறப்புத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00