முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் : ஃபிஜி தீவுகளின் சுற்றுலாத்துறை அமைச்சர் Faiyaz Siddic Koya பாராட்டு

Feb 7 2016 10:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும், நீண்டகால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சிறப்புத் திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருவதாகவும், ஃபிஜி தீவுகளின் சுற்றுலாத்துறை அமைச்சர் Faiyaz Siddic Koya பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஃபிஜி நாடுகளிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக, ஃபிஜி நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வந்த இக்குழுவினர், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து, பொதுமக்களிடம் உரையாடி, கருத்துக்கள் கேட்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஃபிஜி சுற்றுலாத்துறை அமைச்சர் Faiyaz Siddic Koya, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக பாராட்டு தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00