பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை ஊக்குவிக்க ஈரோட்டில் பொம்மலாட்டம் நடைபெற்றது

Feb 4 2016 10:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில், ஈரோட்டில் பொம்மலாட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், மாணவ, மாணவியருக்கு விலையில்லா சீருடை, நோட்டு, புத்தகம், மடிக்கணினி, சத்தான உணவு உள்பட 14 திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில், ஈரோடு மாவட்டம் நாதகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொம்மலாட்டம் நடைபெற்றது. மாணவ, மாணவியரின் அறிவுத்திறனையும், ஞாபக சக்தியையும் தூண்டும் வகையில், பொம்மலாட்டத்துடன் பாடங்களையும் நடத்துவதால், மாணவ, மாணவியர் மிகுந்த உற்சாகத்துடன் பாடங்களை கற்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00