கருணாநிதியின் வாரிசு அரசியல், அராஜகத்தை மக்களிடம் கொண்டும் செல்ல விழிப்புணர்வு பயணம்

Nov 27 2015 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசியல் நாகரிகத்தை அழித்தொழித்த கருணாநிதியின் வாரிசு அரசியல், அராஜகத்தை மக்களிடம் கொண்டும் செல்லும் வகையில், விழிப்புணர்வு பயணத்தை மாணவ சமுதாயம் தொடங்கவுள்ளது. மு.க. ஸ்டாலினின் அரசியல் சுய விளம்பரத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

வீண் அரசியல் விளம்பரத்திற்காக, ஊர் ஊராக சுற்றுப்பயணம் என்ற பெயரில், பல்வேறு போலியான நாடகங்களை அரங்கேற்றி வரும் மு.க. ஸ்டாலின், தி.மு.க.வின் முந்தைய வரலாறு தெரியாமல் பேசி வருவது அவரது கட்சியைச் சேர்ந்தவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சால் தி.மு.க.வினர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். ஸ்டாலின் நடவடிக்கையால் தி.மு.க. மென்மேலும் சிதறுண்டு போகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக, அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில், வெற்று விளம்பரத்தில் ஈடுபட்டு, தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என தி.மு.க. நினைப்பது ஒருபோதும் ஈடேறாது என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாணவ சமுதாயத்தினர் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00