கும்பகோணம் மகாமக குளம் மண்டபங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் மும்முரம்

Oct 8 2015 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவின்படி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மகாமக குளம் மண்டபங்கள், பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கும்பகோணத்தில் வரும் 2016 ஆம் ஆண்டு, மார்ச் 22-ஆம் தேதி, மகாமக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, மகாமக குளக்கரையில் அமைந்துள்ள பிரமதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர் உள்ளிட்ட16 சோடச லிங்க ஆலயங்களும், மண்டபங்களும் பழமை மாறாமல், புதுப்பிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருக்குளத்தின் மேல் மண்டபம், ஆலயங்களும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00