முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்த அம்மா மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதால் பயனடைந்தவரும் ஏழை-எளிய மக்கள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி

Oct 8 2015 6:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கிவைத்த அம்மா மருந்தகங்களில், குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதால், பயனடைந்தவரும் ஏழை-எளிய மக்கள், முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து வரும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, எண்ணற்ற நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், ஏழை-எளியோரும் பயன்பெறும் நோக்கில், நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்யும் அம்மா மருந்துகங்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதன்மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே, கடந்த மே மாதம் திறக்கப்பட்ட அம்மா மருந்தகம், ஏழை-எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அனைத்து மருந்துகளும் 15 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுவதுடன், தேவைப்படும் மருந்துகள் உடனடியாக வரவழைக்கப்பட்டு வீடுகளுக்கே நேரடியாகச் சென்று விநியோகம் செய்யப்படுகின்றன. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள பொதுமக்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர். தூத்துக்குடியில் அம்மா மருந்தகம் திறக்கப்பட்டு, 130 நாட்களில் சுமார் 95 லட்சம் ரூபாய் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதரிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00