செவிலியர் பட்டயப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது : முதல்நாள் கலந்தாய்வில் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Aug 31 2015 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

செவிலியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கியது. 3 நாட்கள் இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள 23 செவிலியர் பள்ளிகளில், பட்டயப் படிப்புகளுக்கான 2 ஆயிரம் இடங்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் நாளான இன்று விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் உட்பட 819 பேர் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். நாளை நடைபெறவுள்ள கலந்தாய்வில் பங்கேற்பதற்காக 895 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் வரை செவிலியர் பட்டயப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00