அ.இ.அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்பப் பிரிவுக்கான நிர்வாகிகள் நியமனம் : கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவிப்பு

Aug 29 2015 10:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்பப் பிரிவுக்கு நிர்வாகிகளை நியமித்து, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவர்களுக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அ.இ.அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக தருமபுரி, நியூ காலனி, காவேரி லைனைச் சேர்ந்த திரு. R. பாலுவும், துணைத் தலைவர்கள் பொறுப்புகளில், தென்சென்னை வடக்கு மாவட்டம், அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், TVS காலனி 45-வது தெருவைச் சேர்ந்த திருமதி. N. ஷர்மிளா வினோத்குமார் மற்றும் தென்சென்னை தெற்கு மாவட்டம், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த தெற்கு இளங்கோ நகர் திரு. K. அன்புசெழியனும், இணைச் செயலாளர்கள் பொறுப்புகளில், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், போரூர், சுரேஷ் நகர் 4-வது தெருவைச் சேர்ந்த திருமதி. பிரசன்ன அழகர்சாமி மற்றும் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மல்லி அஞ்சல், பழையபட்டியைச் சேர்ந்த திரு. R. ராஜ்மோகனும், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், அம்பத்தூர் O.T, செக்ரட்டேரியட் காலனி, பழைய டவுன்ஷிப் அலுவலக சாலையைச் சேர்ந்த திரு. G. கார்த்திகேயனும், கோவை, வரதராஜபுரம், பாலாஜி நகரைச் சேர்ந்த திரு. G. ராமச்சந்திரனும் இன்று முதல் நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

துணைச் செயலாளர்கள் பொறுப்புகளில், தென்சென்னை தெற்கு மாவட்டம், கே.கே.நகர், P.V.ராஜமன்னார் சாலை, நவரத்னாவைச் சேர்ந்த திரு. G.D. திருமலவாசன், தென்சென்னை வடக்கு மாவட்டம், திருவல்லிக்கேணி, T.P.கோயில் தெருவைச் சேர்ந்த திரு. T. பிரசாத், திருநெல்வேலி மாநகர் மாவட்டம், சங்கரன்கோவில், சத்திரப்பட்டியைச் சேர்ந்த திரு. K. சண்முகவேல், வடசென்னை தெற்கு மாவட்டம், புரசைவாக்கம், பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்த திரு. S. பாலமுருகன், தென்சென்னை தெற்கு மாவட்டம், விருகம்பாக்கம், AVM அவென்யூ 6-வது தெருவைச் சேர்ந்த திரு. K. கார்த்திக் ஆகியோரும், பொருளாளர் பொறுப்பில் திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருத்தணி தாலுகா, ஆற்காட் குப்பம், பஜார் தெருவைச் சேர்ந்த திரு. S.T. தர்மேஷ் குமாரும் நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00