முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, பவானி சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் நடவுப்பணிகளில் விவசாயிகள் மும்முரம் : வேளாண் பணிகள் தங்குதடையின்றி நடைபெற 2,200 டன் உரம் கையிருப்பு

Aug 29 2015 7:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, பவானி சாகர் அணையிலிருந்து, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், நடவுப்பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வேளாண் பணிகள் தங்குதடையின்றி நடைபெற 2,200 டன் உரம் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை அனைத்து வகையிலும் ஏற்றம் அடையச் செய்ய பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, வேளாண் தொழிலுக்காக, சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீத மானியம் உள்ளிட்ட உதவிகளை அளித்து வருவதுடன், விவசாயிகளுக்கு விதைநெல், உரம் உள்ளிட்டவை தட்டுப்பாடின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், பாசனத்திற்காக உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடவும், உத்தரவிட்டு வருகிறார். இதன்படி, பவானிசாகர் அணையிலிருந்து, தடப்பள்ளி, அரக்கக்கோட்டை பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள் உழவு பணியை உற்சாகத்துடன் தொடங்கியுள்ளனர். தற்போது நடவுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், 2,200 டன் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எந்தவித இடர்பாடுமின்றி விதைநெல், உரம் கிடைக்க வழி செய்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00