ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அச்சங்கத்தின் மாநில பிரதிநிதிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

Aug 29 2015 7:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து, அச்சங்கத்தின் மாநில பிரதிநிதிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக நலச்சங்க மாநில மாநாடு, காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்களின் பதவி உயர்வுக்கான தகுதி அடிப்படையினை தளர்த்தியும், 10 ஆண்டு கால பணி நிறைவடையாமல் ஓய்வுபெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில், அமைச்சர்கள் திரு. டி.கே.எம். சின்னையா, திரு. ஆர்.பி. உதயகுமார், திரு. பி.வி. ரமணா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நலச்சங்க மாநில பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00