ஸ்கேட்டிங் விளையாட்டில் தருமபுரியைச் சேர்ந்த 5 வயது சிறுமி புதிய சாதனை : பல்வேறு தரப்பினரும் வியந்து பாராட்டு

Aug 13 2015 7:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

தருமபுரியைச் சேர்ந்த 5 வயது சிறுமி, ஸ்கேட்டிங் விளையாட்டில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவரது திறனை பல்வேறு தரப்பினரும் வியந்து பாராட்டியுள்ளனர்.

தருமபுரியைச் சேர்ந்த திருப்பதி - பதநிஷா தம்பதியரின் ஐந்தரை வயது மகள் ரித்திகா, ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்ததால், அதற்கான பயிற்சியை அளிக்க பெற்றோர் ஏற்பாடு செய்திருந்தனர். இடைவிடாது பயிற்சி மேற்கொண்டு ஸ்கேட்டிங் விளையாட்டில் தேறிய ரித்திகா, தற்போது புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். குறுகிய இடைவெளி உள்ள கம்புகளிடையே அவர் ஸ்கேட்டிங் செய்து 14 மீட்டர் தூரத்தை கடந்துள்ளார். இதன்மூலம், ரித்திகா, சுனில் ஜோசஃப் நிகழ்த்திய சாதனையை முறியடித்துள்ளார். ரித்திகாவின் இந்த சாதனையை அனைத்து தரப்பினரும் வியந்து பாராட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00