ஈரோடு மாவட்டம் கொடிவேரி அருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதற்கு பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி

Aug 4 2015 7:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவையடுத்து, ஈரோடு மாவட்டம் கொடிவேரி அருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதற்கு பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி அருவியில், விழாக்காலங்களில் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருப்பது வழக்கம். அண்மையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டதையடுத்து, பவானிசாகர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், கொடிவேரி வழியாக பாய்ந்து செல்கிறது. இதனையடுத்து, அங்குள்ள அருவியில் தண்ணீர் கொட்டுவதுடன், ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. உள்ளூர் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர், நாள்தோறும் அருவிக்கு வந்து உற்சாகமாக நீராடி வருகின்றனர். ஆடி விழாவையொட்டி நேற்று, குடும்பத்துடன் வந்திருந்த பெண்கள், அருவியில் நீராடியும், நதியில் குளித்தும் உற்சாகமாக ஆடிப்பெருக்கை கொண்டாடினர். பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடை மாற்றும் அறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பெண்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00