இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அயாராது பாடுபட்ட டாக்டர் அப்துல் கலாமின் வாழ்க்கைப் பயணத்தில் பெற்ற விருதுகள் பற்றிய செய்தி தொகுப்பு...

Jul 30 2015 6:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய திருநாட்டின் இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், அன்பின் பிறப்பிடமாகவும் திகழ்ந்த டாக்டர் அப்துல் கலாம், மறைந்தாலும், அவர் கொடுத்த ஊக்கமும், ஆக்கமும் இந்தியாவிற்கு மென்மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

ராமேஸ்வரத்தில் பிறந்து, இந்தியாவின் விஞ்ஞானத்துறையில் புது இலக்கணம் வகுத்து, குடியரசுத் தலைவராக பதவி வகித்து, இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அயாராது பாடுபட்ட டாக்டர் அப்துல் கலாம், தமது வாழ்க்கைப் பயணத்தில் பெற்ற விருதுகள், இந்தியாவின் அடையாளச் சின்னங்களாக வலம் வருகின்றன. டாக்டர் அப்துல் கலாம் 1981-ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது

1990 - பத்ம விபூஷன் விருது

1997 - பாரத ரத்னா விருது

1998 - வீர் சாவர்கர் விருது

2000 - ராமானுஜன் விருது

2007 - அறிவியல் கௌரவ டாக்டர் பட்டம்

2008 - பொறியியல் டாக்டர் பட்டம்

2009 - சர்வதேச வோன்சார்மான் லிங்ஸ் விருது

2009 - ஹீவர்மெடல்

2012 - சட்டங்களில் டாக்டர் பட்டம்

2012 - சவரா சமஸ்க்ருதி புரஸ்கார் விருது

இப்படி பல விருதுகளைப்பெற்ற கலாமை, காலம் அழைத்துக் கொண்டாலும், அவரின் நினைவுகள் மக்களின் மனதை விட்டு என்றுமே அகலாது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00