மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருப்பதையொட்டி தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு

Jul 29 2015 6:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருப்பதையொட்டி, தமிழகத்தில், பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், டாக்டர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள், நாளை நடைபெறவிருப்பதையொட்டி, தமிழகத்தின் அனைத்து கல்வி நிலையங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00