குறைந்த செலவில் புதிய கார் தயாரித்து கன்னியாகுமரி மாவட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

Jul 15 2015 10:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்ட பொறியியல் கல்லூரி ஒன்றில் பயிலும் மாணவர்கள், வாகனங்களில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களை கொண்டு குறைந்த விலையில், கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

கார் உற்பத்தி நிறுவனங்கள் லட்சக்கணக்கான ரூபாய் விலையில் கார்களை விற்பனை செய்து வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பொத்தையடி அருகேயுள்ள பொறியியல் கல்லூரி மாணவ-மாணவியர் கொண்ட குழு, வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட உதிரி பாகங்களை கொண்டு குறைந்த விலையில், நவீன கார்களை வடிவமைத்து சாதனை படைத்துள்ளது. சுமார் 48 ஆயிரம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நவீன கார், பெட்ரோலில் இயங்கக்கூடியது என்றும், மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் மாணவர்கள் தெரிவித்தனர். மாணாக்கர்களின் இந்த சாதனையை ஏராளமானோர் பார்வையிட்டு பாராட்டினர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00